/* */

பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் பணி

பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் ஓராண்டு 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசிநாள் 10.3.2022

HIGHLIGHTS

பெங்களூரில் உள்ள  பெல் நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் பணி
X

பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் ஓராண்டு 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

இதுகுறித்த விபரங்கள்


காலியிடம்: டெக்னீசியன் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 25, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 50, மெ க்கானிக்கல் 25, கிராஜூவேட் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 75, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 125,

மெக்கானிக்கல் 50, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனி கேசன் 10 என மொத்தம் 360 இடம் உள்ளது. கல்வித்தகுதி: டெக்னீசியன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, கிராஜூவேட் பணிக்கு பி.இ., முடித்திருக்க வேண்டும்.

ஊக்கத் தொகை : டெக்னீசியன் பணிக்கு மாதம் ரூ.10,400. கிராஜூவேட் பணிக்கு ரூ.11,110.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள்: 10.3.2022

மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை கவனமாக படிக்கவும். இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளஇங்கே கிளிக் செய்யவும்.

Updated On: 4 March 2022 4:07 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  2. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  5. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  10. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?