உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Territorial Army யில் அதிகாரிப் பணி

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Territorial Army யில் அதிகாரிப் பணி
X
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Territorial Army -ல் பகுதிநேர அதிகாரிப் பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Territorial Army -ல் பகுதிநேர அதிகாரிப் பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்த விபரங்கள்:

பணியின் பெயர்: Territorial Army Officer

சம்பளவிகிதம்: ரூ.56,100/- முதல் 1,77,500/-

வயதுவரம்பு: 18 முதல் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் மருத்துவ தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வுக்கான Admit Card-ஐ இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்யுங்கள். லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.jointerritorialarmy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்து, ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : http://www.jointerritorialarmy.gov.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.8.2021

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!