8-ம்வகுப்பு தேர்ச்சிக்கு தமிழக மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் பணிகள்

8-ம்வகுப்பு தேர்ச்சிக்கு தமிழக மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் பணிகள்
X
கல்வித்தகுதி: 8-ம்வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 5

வயதுவரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவின ருக்கு 2 வருடங்களும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

சம்பளவிகிதம்: ரூ.15,700 - 50,000

கல்வித்தகுதி: 8-ம்வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnfisheries.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து பதிவு அஞ்சல் மூலம் 31.7.2021-க்குள் அனுப் பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம்,

ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு. மீன்வளம் மற்றும்

மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம்.

சென்னை-35.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!