தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் வேலை வேணுமா? செவிலியர் பணிக்கு விண்ணப்பிங்க..!

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் வேலை வேணுமா? செவிலியர் பணிக்கு விண்ணப்பிங்க..!
X
தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) வௌயிட்டுள்ளது. மொத்தம் 86 செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: செவிலியர் (Nurse)

பணியிடங்கள்:



சம்பளம்: ரூ.14,000/-

வயது வரம்பு:


கல்வித்தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சிலில் நிரந்தரமாக பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.300/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.03.2022

தேர்வுத் தேதி: 29.05.2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!