நல்ல கணக்கீட்டு அறிவு இருந்தால் போதும் - இந்த வேலை உங்களுக்கு தான் - இன்றே கடைசிநாள்
நல்ல கணக்கீட்டு அறிவு இருந்தால் போதும் - இந்த வேலை உங்களுக்கு தான் - இன்றே கடைசிநாள்
Temperature Checker பணியிடங்களை நிரப்ப சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க 15.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம் TN Salem Panjayat
பணியின் பெயர் Temporary Checker
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Temperature Checker பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேற்கூறப்பட்டுள்ள இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நல்ல கணக்கீட்டு அறிவு இருந்தால் போதுமானதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.250/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
பதிவு செய்பவர்கள் Interview சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தகுதியுடையோர் 15.06.2021 அன்றுக்குள் பிராந்திய பஞ்சாயத்து அலுவலகம், கொளத்தூர், சேலம் என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu