மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை இருக்குது

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை இருக்குது
X

உங்களுக்கான வேலைவாய்ப்பு

மதுரையில் செயல்படும் காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Faculty & Guest Faculty ஆகிய பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகளையும் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு இன்ஸ்டாநியூஸ் சார்பில் அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் MKU

பணியின் பெயர் Faculty & Guest Faculty

பணியிடங்கள் Various

கடைசி தேதி 16.06.2021

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Faculty & Guest Faculty பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Agriculture பாடப்பிரிவுகளில் முதுநிலை (M.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

திறமையானவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் skseen@mkuniversity.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

MKU Recruitment Notification PDF 2021

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!