கோவையில் வேலைவாய்ப்பு

கோவையில் வேலைவாய்ப்பு
X

job

கோவையில் வேலைவாய்ப்பு

கோவையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Research Fellow பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் Sugarcane Breeding Institute

பணியின் பெயர் SRF

பணியிடங்கள் 01

கடைசி தேதி 21.06.2021

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்


Senior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ME/ M.Tech/ M.Sc தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சி பெற்றிருங்க வேண்டும். அதனுடன் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பதாரிகள் Written Exam மற்றும் Interview ஆகியவற்றில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஆர்வம் உள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் p.murali@icar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

https://sugarcane.icar.gov.in/images/sbi/announcements/notif_srf_abi_21062021.pdf

Next Story
குழந்தைகளின் இதயத்தை தாக்கும் கவாசாகி நோய் – காரணங்கள் மற்றும் தீர்வுகள்!