/* */

தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு
X

வேலைவாய்ப்பு 

தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (NRDC) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Law Officer பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என #இன்ஸ்டாநியூஸ் #செய்தி குழுமம் கேட்டுக்கொள்கிறது.

நிறுவனம் NRDC

பணியின் பெயர் Assistant Law Officer

பணியிடங்கள் Various

கடைசி தேதி 16.06.2021

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

NRDC கழகத்தில் Assistant Law Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் LL.B & PG Diploma ஆகிய பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 03 முதல் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தகுதியானவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Application Form and Notification for NRDC Recruitment 2021

http://nrdcindia.com/assets/vendor/filemanager/userfiles/career/JLO2021.pdf

Official Site

http://www.nrdcindia.com/Pages/Jobs

Updated On: 7 Jun 2021 8:18 AM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
 2. இந்தியா
  சபாஷ் தேர்தல் ஆணையம்...!
 3. இந்தியா
  இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
 4. தமிழ்நாடு
  ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
 5. கோவை மாநகர்
  கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
 6. லைஃப்ஸ்டைல்
  சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
 7. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 8. நாமக்கல்
  தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
 9. நாமக்கல்
  நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
 10. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்