TN SET அறிவிப்பு 2021 - தகுதி, தேர்வு தேதி, பாடத்திட்டம் சரிபார்க்கவும்

TN SET அறிவிப்பு 2021 - தகுதி, தேர்வு தேதி, பாடத்திட்டம் சரிபார்க்கவும்
X

TNSET அறிவிப்பு 2021 (வெளியே) - தகுதி, தேர்வு தேதி, பாடத்திட்டம் சரிபார்க்கவும்

TNSET Notification 2021 (Out) – Check Eligibility, Exam Date, Syllabus

TNSET Notification 2021- Released. தமிழ்நாடு மாநில அரசு சார்பாக, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆனது தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பதவிக்கு தகுதியானவர்களை நியமிக்க தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் இன்ஸ்டாநியூஸ் தளம் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டி.என்-செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உயர் வயது வரம்பு (Upper Age Limit ) இல்லை.

முதுகலை பட்ட படிப்பில் 55% மதிப்பெண் பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். A minimum of 55% marks without rounding off (or an equivalent grade in a point-scale, wherever the grading system is followed) at the Masters level shall be the essential qualification for direct recruitment of teachers and other equivalent cadres at any level.

இத்தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. தேர்வு வினாக்கள் அனைத்தும் MCQ வடிவில் இருக்கும். முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

TNSET Syllabus:

Subject Code Subject Medium of Question PaperSubject

01 Geography English / Tamil Geography

02 Chemical Sciences English Chemical Sciences

(which includes): Analytical Chemistry Inorganic Chemistry Organic Chemistry Physical Chemistry Medicinal Chemistry Polymer Chemistry Applied Chemistry Nuclear Chemistry

Environmental Chemistry

Subject Code Subject Medium of Question Paper* Subject

Marine Chemistry Pharmaceutical Chemistry Bio-inorganic Chemistry Nanoscience

03 Commerce English / Tamil Commerce

04 Computer Science and Applications English Computer Science and Applications

05 Economics English / Tamil Economics

06 Education English / Tamil Education

07 English English English

08 Earth Sciences English Earth Sciences (which includes): Geology

Applied Geology Geology Geophysics Marine Geology

Petroleum Geology Geo-Informatics Applied Geochemistry Oceanography

Subject Code Subject Medium of Question Paper* Subject

09 Life Sciences English Life Sciences (which includes): Botany/Plant Science Biochemistry/Biomedical Biotechnology

Genetics Microbiology Zoology

Fishery Science Animal Biology Marine Biology Applied Genetics Herbal Sciences

10 Journalism and Mass Communications English / Tamil Journalism and Mass Communications

11 Management English / Tamil Management

12 Hindi Hindi Hindi

13 History English / Tamil History

14 Law English / Tamil Law

15 Mathematical Sciences English Mathematical Sciences (which Includes) Mathematics

Applied Mathematics Statistics

Applied Statistics

Mathematics with Computer Science.

Subject Code Subject Medium of Question Paper* Subject

16 Physical Sciences English Physical Sciences

(which includes):

Applied and Molecular Physics Classical Dynamics Condensed Matter Physics Electromagnetics Experimental Design Electronics

Nuclear, Space and Particle Physics

Quantum Physics Thermodynamics Astronomy Astrophysics Biophysics

Nanoscience

17 Physical Education English / Tamil Physical Education

18 Philosophy English / Tamil Philosophy

19 Political Science English / Tamil Political Science

20 Psychology English Psychology

21 Public Administration English / Tamil Public Administration

22 Sociology English / Tamil Sociology

23 Tamil Tamil Tamil

Subject Code Subject Medium of Question Paper* Subject

24 Library and Information Science English Library and Information Science

25 Sanskrit Sanskrit Sanskrit

26 Social Work English / Tamil Social Work

TNSET தேர்வுக் கட்டணம்:

பொது விண்ணப்பத்தார்கள் – ரூ.1,500 / –

BC / BCM / MBC / DNC – ரூ.1,250 / –

SC / SCA / ST / PwD / திருநங்கைகள் – ரூ.500/ –


தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.tnsetau.in/ என்ற இணைய முகவரி மூலம் 07.06.2021 முதல் 07.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!