TNPSC-யில் புதிய வேலைவாய்ப்பு: செயல் அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு

TNPSC-யில் புதிய வேலைவாய்ப்பு: செயல் அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு
X
தமிழ்நாடு அரசின் TNPSC-யில் செயல் அலுவலர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணயத்தில் (TNPSC) காலியாக உள்ள செயல் அலுவலர்கள் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவி: செயல் அலுவலர்

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: சட்டப்பில் பட்டம், அறிவியல் படிப்பில் பட்டம் (Degree in Law, Degree in Science)

சம்பளம்: ரூ.37,700 – 1,19,500/-

வயது வரம்பு: 30 Years

விண்ணப்பகட்டணம்: ரூ.150

தேர்வுக் கட்டணம்: ரூ.150

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.02. 2022

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://apply.tnpscexams.in/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/2022_01_EO_GR_I_Notfn_Eng.pdf என்பதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!