/* */

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!
X

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Bioinformatician, Junior Research Fellowship (JRF) / Project Associate (PA) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபம் செய்யலாம்.

நிறுவனத்தின் பெயர் : மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU-Madurai Kamaraj University)

விபரங்கள்:

1.பதவி : Bioinformatician

காலியிடம்: 01

கல்வித்தகுதி : M.Sc, M.Tech

பணியிடம் : மதுரை

சம்பளம் : மாதம் ரூ.30,000/-

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05 ஜூன் 2021

02.பதவி : Junior Research Fellowship (JRF) / Project Associate (PA)

காலியிடங்கள் : 01

கல்வித்தகுதி : M.Sc

பணியிடம் : மதுரை

விண்ணப்பிக்கும் முறை : Online

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20 மே 2021.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரபூர்வ வலைதளம் www.mkuniversity.ac.in ல் முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Updated On: 20 May 2021 6:55 AM GMT

Related News