/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக சுகாதாரத்துறையில் வேலை

தமிழக சுகாதாரத்துறையில் கிராமப்புற செவிலியர் / ஏ.என்.எம்., பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக சுகாதாரத்துறையில் வேலை
X

தமிழக சுகாதாரத்துறையில் கிராமப்புற செவிலியர் / ஏ.என்.எம்., பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள மாற்றுத் திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் : 39

காலியிட பகிர்வு விபரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி : +2 க்கு பிறகு இரண்டாண்டு ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


ரூ.300/- விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 9-2-2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண

இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்: Notification

Updated On: 25 Jan 2022 3:26 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  காயங்களை ஆற்றிக்கொள்ள 'மறதி ஒரு மாமருந்து'..!
 2. லைஃப்ஸ்டைல்
  'அப்பா' எனும் ஆத்மாவை உணருங்கள்..! உங்கள் மூச்சாக இருப்பவர் அவரே..!
 3. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 4. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 5. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 6. க்ரைம்
  பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை
 7. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 8. ஈரோடு
  ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்
 9. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...
 10. லைஃப்ஸ்டைல்
  Leukemia meaning in Tamil -இரத்தம், எலும்பு மஜ்ஜையை சிதைக்கும்...