வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணிகள்

வேலைவாய்ப்பு:  சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர்  பணிகள்
X
காலியிடங்கள் 3557

தமிழக அரசின் கீழ் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரம் வருமாறு :

1.பணியின் பெயர்: Office Assistant

காலியிடம்: 1911

2. பணியின் பெயர்: Office Assistant cum full time Watchman

காலியிடம்: 1

3. பணியின் பெயர்: Copyist Attender

காலியிடங்கள் : 3

மேற்கண்ட மூன்று பணியிடங்களுக்கும் கல்வித்தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

4. பணியின் பெயர்: sanitary Worker

காலியிடங்கள்: 110,

5. பணியின் பெயர்: Scavenger

காலியிடம்: 6.

6. பணியின் பெயர்: Scavenger/Sweeper

காலியிடங்கள்: 17,

7. பணியின் பெயர்: Scavenger/ sanitary Worker

காலியிடம்: 1,

8. பணியின் பெயர்: Gardener

காலியிடங்கள்: 28,

9. பணியின் பெயர்: Watchman

காலியிடங்கள்: 496,

10. பணியின் பெயர்: Night Watchman

காலியிடங்கள்: 185,

11. பணியின் பெயர்: Night Watchman with Masalchi

காலியிடங்கள்: 108,

12. பணியின் பெயர்: Watchman cum Masalchi

காலியிடங்கள்: 15,

13. பணியின் பெயர்: Sweeper

காலியிடங்கள்: 189,

14. பணியின் பெயர்: Sweeper/ Scavenger

காலியிடம்: 1

15. பணியின் பெயர்: Waterman & Waterwomen

காலியிடம்: 1

16. பணியின் பெயர்: Masalchi

காலியிடங்கள்: 485

பணி எண் 4 முதல் 16 வரையிலான பணிகளுக்கு கல்வித்தகுதி: எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : மேற்கண்ட் அனைத்து பணிகளுக்கும் 18 லிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.

சம்பள விகிதம் : ரூ.15,700/- 50,000

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்விற்கு பொது அறிவு மற்றும் பொதுத் தமிழில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் கொள்குறி வகையில் (Objective Type) அமைந்திருக்கும்.

எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு நடைபெறும் நாள் பற்றிய விபரம் இணையதளம் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும்.

தேர்வு அரியலூர் நீதித்துறை மாவட்டத்திற்குள்ளோ அல்லது சென்னை உயர் நீதிமன்ற ஆட் சேர்ப்பு பிரிவு முடிவு எடுக்கும் வேறு இடத்திலோ நடத்தப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.500. SC/ST/PWD/ ஆதரவற்ற பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

www.mhc.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுத விபரங்களுக்கு இந்த இணையதளத்தை கவனமாக முழுவதும் படியுங்கள். அதில் கேட்கப்பட்ட அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து, தற்போதைய புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யுங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்: 06-06-2021.

Tags

Next Story