மத்திய அரசின் நீர் மேலாண்மை வாரியத்தில் பட்டதாரிகளுக்கு வேலை

மத்திய அரசின் நீர் மேலாண்மை வாரியத்தில் பட்டதாரிகளுக்கு வேலை
X
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 26.11.2021

மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் வாட்டர் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரங்களை கீழே அட்டவணையில் காணலாம்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந் தெடுக்கப்படுவார்கள்.

SRF பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் GIS/Remote Sensing Application/Nano Technology in Agriculture/Canal Water Management/Canal Automation/ Geoinformatics/Groundwater Management/Survey in Agriculture & Allied Science/Irrigation Automation துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. தகுதியான சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 26.11.2021

இடம்: ICAR-IWM, Bhubaneswar.

மேலும் கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் :http://iiwm.res.in/recruitment

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!