இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்புகள்

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை  வாய்ப்புகள்
X
IGCAR நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் 2021

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (Advert.No - IGCAR/ 02/2021)

விபரங்களவான:

நிறுவனம் - இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம். (Indira Gandhi Centre for Atomic Research)

பதவி - Scientific Officer, Technical Officer, Stenographer, Driver, Security Grade, Work Assistant & Other Post

கல்வித்தகுதி : B.E, B.Tech, M.Tech, 10th, 12th, ITI, Diploma, B.Sc, Ph.d, M.Sc

காலியிடங்கள் -337

வயது வரம்பு : 18-40 ஆண்டுகள்

பணியிடம் : இந்தியா முழுவதும்.

சம்பளம் மாதம் ரூ.18000-78,800/-

தேர்வு செய்யப்படும் முறை - நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் : Technician/ B, Stenographer Grade-III, Upper Division Clerk, Driver, Security Grade, Work Assistant, Canteen Attendant – Rs.100/-

Stipendiary Trainee Category I & II – Rs. 100/200/-

Scientific Officer /E/D, Technical Officer /E/C – Rs.300/-

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் & ஆஃப்லைன்

முகவரி : Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam- 603102, Chengalpattu District, Tamil Nadu.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03 ஜூன் 2021 (Last Date extended)

ஆன்லைன் விண்ணப்ப படிவம் : IGCAR Apply Online

அதிகாரப்பூர்வ இணையதளம் : IGCAR Official Website

மேலும் முழு விபரங்களுக்கு அதிகாரபூர்வ வலைதளம் www.igcar.gov.in ல் முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!