/* */

வேலை வாய்ப்பு: NHIDCL -ல் மேனேஜர் பணிகள்

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் மேனேஜர் பணியிடம்.

HIGHLIGHTS

வேலை வாய்ப்பு: NHIDCL -ல் மேனேஜர் பணிகள்
X

NHIDCL எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிய மேனேஜர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விபரங்கள்:

பணியின் பெயர்: General Manager (T/P), Deputy General Manager (T/P)

சம்பள விகிதம்: 37,400 -67000

காலியிடங்கள்: 20

கல்வித்தகுதி: Civil/ Mechanical/ Electrical Engineering – ல் டிகிரி தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

www.nhidcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படியுங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து தற்போதைய புகைப்படத்தை ஒட்டி, அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited,

3rd Floor, PTI Building, 4-Parliamemt Street, New Delhi -110001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31-05-2021.

Updated On: 14 May 2021 4:28 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி