தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
X
வேலை வாய்ப்பு: NHIDCL -ல் Manager (Legal) பணி

NHIDCL எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிய Manager (Legal) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விபரங்கள்:

பணியின் பெயர்: Manager (Legal)

காலியிடம்: 1

கல்வித்தகுதி: இளங்கலை சட்டம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்,

மேலும் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: ரூ.15,600 – 39,100


தேர்ந்தெடுக்கப்படும் முறை :

தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : www.nhidcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படியுங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து தற்போதைய புகைப்படத்தை ஒட்டி, அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited, 3rd Floor, PTI Building, 4-Parliamemt Street, New Delhi -110001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31-05-2021.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி