ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி

ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி
X
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 300 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 300 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

காலியிடம் :

தமிழகம், புதுச்சேரி 34, தெலுங்கானா 60, ஆந்திரா 55, கர்நாடகா 52, கேரளா 49 என மொத்தம் 300 இடங்கள் உள்ளன.

பணியிடம்:

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திர, தெலுங்கானா.

பிரிவு:

எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக், அக்கவுண்டன்ட், டேட்டா என்ட்ரி, ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட்.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

கல்வித்தகுதி :

ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

கடைசி நாள்:

27.12.2021 மாலை 5:00 மணி.

முழு விபரங்களுக்கு:

https://iocl.com/

Tags

Next Story