வேலை வழிகாட்டி: சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு நீர் வளத்துறையில் பணி

வேலை வழிகாட்டி: சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு நீர் வளத்துறையில் பணி
X
மத்திய நீர் வளத்துறையின் கீழ் செயல்படும் WAPCOS நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய நீர் வளத்துறையின் கீழ் செயல்படும் செயல்படும் WAPCOS நிறுவனத்தில் Site Engineer (Civil) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விபரங்கள் :

நிறுவனம் : WAPCOS

பணியின் பெயர் : Site Engineer (Civil)

காலியிடங்கள் : 6

சம்பளம் : 40,000

வயது : 1.7.2020 தேதியின் அடிப்படையில் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

சிவில் இன்ஜினீயரிங் பாடத்தில் BE/B.Tech பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.wapcos.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை கவனமாக படித்து விண்ணப்பம் செய்யவும்.

www.wapcos.co.in இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து 23-7-2021 க்கு முன்னர் personnel@wapcos.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

(Advt No5/28/pers./GWRD&M/2021)

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!