வேலை வழிகாட்டி: தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் பல்வேறு பணிகள்

தமிழக அரசின் கீழ் செயல்படும் மீன்வளத்துறையில் பல்வேறு காலியிட பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வேலை வழிகாட்டி: தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் பல்வேறு பணிகள்
X

தமிழக அரசின் கீழ் செயல்படும் மீன்வளத்துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு பணியிடம் நிரப்ப அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரங்கள்:

1.பணியின் பெயர்: State Programme Manager

காலியிடம்: 1

வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.70,000

கல்வித்தகுதி: Fisheries Sci ence/Zoology/Marine Sciences/ Marine Biology/Fisheries Economics/ Fisheries Business Management-ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: State Data Cum MIS Manager

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.50,000

கல்வித்தகுதி: Statistics/Math ematics/Fisheries Economics-ல் முதுகலைப் பட்டம் மற்றும் Information Technology/Com puter Application-ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Multi Tasking Staff

காலியிடம்: 1

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: District Programme Manager

காலியிடங்கள்: 12

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.45,000

கல்வித்தகுதி: Fisheries Science/Zoology/Marine Sciences/Industrial Fisheries பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் IT/Computer Application-ல் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

குறிப்பு : வயது வரம்பு 1.7.2021 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை படித்து, விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் அத்துடன் இணைத்து 15.8.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Commissioner of fisheries and Fishermen Welfare,

3rd Floor, Integrated Office Building for Animal Husbandry and Fisheries Department,

No.571, AnnaSalai, Nandanam, Chennai - 600035.

Updated On: 29 July 2021 2:33 PM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  Governments Spying on Apple & Google Users-ஆப்பிள்,கூகுள் தரவுகள்...
 2. தமிழ்நாடு
  கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
 3. இந்தியா
  Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
 4. தமிழ்நாடு
  ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 5. தமிழ்நாடு
  தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
 6. இந்தியா
  Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
 7. திருநெல்வேலி
  திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
 8. குமாரபாளையம்
  சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
 9. தேனி
  தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
 10. சிவகாசி
  சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!