ITI Limited: ஐடிஐ லிமிடெடில் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ITI Limited: ஐடிஐ லிமிடெடில் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
X
ITI Limited Recruitment - ஐடிஐ லிமிடெடில் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

ITI Limited Recruitment - ஐடிஐ லிமிடெட் அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும் . மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ளது . பெங்களூரு, நைனி, மங்காபூர், ரேபரேலி, பாலக்காடு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் 6 உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது

இந்நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒப்பந்தப் பொறியாளர் (சிவில்) - 38 இடங்கள்

(UR-18, EWS-2, ஓபிசி-12, எஸ்சி-5, ST-1)

கல்வித்தகுதி:

பொது / OBC க்கு 60% மதிப்பெண்களுடன் மற்றும் SC/ST/PWD க்கு 58% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் BE/B.Tech.

சம்பளம்: ரூ.22,000/- மேலும், தொடர்புடைய விதிகள் / சட்டத்தின்படி வருங்கால வைப்பு நிதி, சுய மருத்துவ வசதி, நிறுவனத்தின் விதிகளின்படி 12 நாட்கள் சாதாரண விடுப்பு, நிறுவனத்தின் விதிகளின்படி கடினமான இருப்பிட கொடுப்பனவுகள்.

வயது வரம்பு: 30 ஆண்டுகள்

மேலும் விபரங்களுக்கு: Click Here

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story