இந்திய அணுசக்தி கழகம்: Narora Atomic Power Station ல் பல்வேறு பணிகள்
இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும் "Narora Atomic Power Station"-ல் கீழ் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
1.பணியின் பெயர்: Nurse-A
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ.44,900 வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் DNM படிப்பு அல்லது B.Sc. Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Stipendiary Trainee/Scientific Assistant
காலியிடங்கள்: 8 (Mechanical-4, Electrical-2, Electronics-2)
சம்பளவிகிதம்: ரூ.16,000 - 18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங் கள் ஏற்பட்டுள்ள பொறியி யல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Pharmacist/B
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.29,200 வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண் டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் D.Pham படித்து பார்மசி கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Operation Theatre Assistant (Technician/B)
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.21,700 வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி யுடன் ஒரு வருட ஆப்ரேசன் தியேட்டர் அசிஸ்டென்ட் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Stipendiary Trainee Operator (Cat-11)
காலியிடங்கள்: 17
சம்பளம்: ரூ. 21,700 வயதுவரம்பு: 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6.பணியின் பெயர்: Stipendiary Trainee (Maintainer)
காலியிடங்கள்: 22 (Fitter-14. Electrician-8)
சம்பளம்: ரூ.21,700
வயதுவரம்பு: 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter அல்லது எலக்ட்ரீசியன் டிரேடில் 2 வருட ITI படிப்பை முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7.பணியின் பெயர்: Assistant Grade-1
காலியிடங்கள்: 7
சம்பளம்: ரூ.25, 500 வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய் யும் திறன் மற்றும் 6 மாத கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர்: Steno Grade-1
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.25,500 வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை முடித்து ஆங்கிலத்தில் நிமி டத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெ ழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, தொழில் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வில் General Awareness, Quantitative Aptitude மற்றும் தொழிற் பாடப் பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.npcilcareers.co.in என்ற இணையதளம் வழி யாக ஆன்லைன் முறையில் 27.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்துகொள்ள : https://npcilcareers.co.in
விண்ணப்பம் செய்யும் முறை: https://npcilcareers.co.in
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu