HPSCB: ஹிமாச்சல பிரதேச மாநில கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்கள்

HPSCB: ஹிமாச்சல பிரதேச மாநில கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்கள்
X
HPSCB Bank -ஹிமாச்சல பிரதேச மாநில கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

HPSCB Bank -ஹிமாச்சல பிரதேச மாநில கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: ஹிமாச்சல பிரதேச மாநில கூட்டுறவு வங்கி லிமிடெட் (HPSCB).

பதவி: உதவி மேலாளர்.

காலியிடங்கள்: 61 பதவிகள்.

சம்பளம்: ரூ.10,300 – ரூ.34,800 + ரூ.3800

வயதுவரம்பு: 18 முதல் 45 ஆண்டுகள். விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ₹ 1000/- செலுத்த வேண்டும்.

SC/ST/ EWS/ BPL/ Antodaya / Female/ PwD பிரிவைச் சேர்ந்தவர்கள் ₹ 800/- செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2022

விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும்.

Important Links

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர்  செந்தில் முருகன்!