இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021
X

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் 10th, 12th, ITI படித்தவர்களுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளன. அதற்கான Trade Apprentices பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நிறுவனம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட். (HAL-Hindustan Aeronautics Limited)

பதவி: Trade Apprentices

கல்வித்தகுதி: 10th, 12th, ITI

வயது வரம்பு 27 ஆண்டுகள்

பணியிடம்: லக்னௌ, உத்திரபிரதேசம். (Lucknow– Uttar பிரதேஷ்)

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் ( லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ).

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி 18 ஜூன் 2021

மேலும் விபரங்களுக்கு , கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணைய தளத்தில் முழுவது கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : hal-india.co.in

விண்ணப்ப படிவம் :hal-india.co.in/CAREERS

அதிகாரப்பூர்வ இணையதளம் : hal-india.co.in

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!