10th , +2, ITI படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் குரூப் 'C' பணிகள்

10th , +2, ITI படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில்  குரூப் C  பணிகள்
X

கோப்பு படம்

இந்திய விமானப்படையில் குரூப் 'C' பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப்படையில் குரூப் 'C' பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்விற்கான கேள்விகள் பணிக்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரபூர்வ இணையதள முகவரியில் (லிங்க் கீழே உள்ளது) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் 18.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர், காலியிட விபரம், கல்வித்தகுதி, வயதுவரம்பு உட்பட முழு விபரத்தை காணவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : http://www.davp.nic.in

Advt. No.: 03/2021/DR

இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்களையும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Tags

Next Story
scope of ai in future