தமிழக அரசின் வேலை வாய்ப்பு : டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் வேலை வாய்ப்பு : டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க அழைப்பு
X

தமிழக அரசின் வேலை வாய்ப்பு

தமிழக அரசு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தேசிய ஊட்டச்சத்துக் குழுமத்தின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு டிகரி படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

பணி - நிதி மேலாண்மை நிபுணர்

காலியிடங்கள்- 01

சம்பளம் -மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.

வயது வரம்ப- : 65க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி- சிஏ,சிஎஸ், சிஎம்ஏ அல்லது எம்பிஏ(நிதியியல்) பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் சேர்ச்சி பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி - கணக்காளர்

காலியிடங்கள்- 02

சம்பளம்- மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.

வயது வரம்பு 65க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி- வணிகவியல், கணிதவியில் பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது CWA-Inter/CA Inter

பணி: திட்ட அசோசியேட்

சம்பளம்- மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு- 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி- கணினி அறிவியல் அல்லது ஐடி பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி- செயலக உதவியாளர்/தரவு உள்ளீடு

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

வயது வரம்பு- 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி- ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

பணி - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

காலியிடங்கள் - 05

சம்பளம் - மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.

வயது வரம்பு - 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி- ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி:மாவட்ட திட்ட உதவியாளர்கள்

காலியிடங்கள்: 05

சம்பளம் - மாதம் ரூ.35,000 வழங்கப்படும்.

வயது வரம்பு- 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி- ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ அல்லது மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்து பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி- வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்

காலியிடங்கள் - 28

சம்பளம் - மாதம் ரூ.20,000

வயதுவரம்பு - 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி- ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி- வட்டார திட்ட உதவியாளர்கள்

காலியிடங்கள்- 52

சம்பளம்- மாதம் ரூ.15,000

வயதுவரம்பு - 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி- ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை - நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை - https://www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Director Cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.1, Pammal Nallthambi Street, M.G.R. Road, Taramani, Chennai - 113.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி - 24.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்லாம்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!