தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் Geologist பணிகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் Geologist பணிகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Geologist பணிக்கான தேர்விற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Geologist பணிக்கான தேர்விற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரங்கள் :


1. பணியின் பெயர்: Assistant Geologist in Geology and Mining Department

காலியிடங்கள்: 15

கல்வித்தகுதி: Geology பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Assistant Geologist in Public Works Department

காலியிடங்கள்: 9 கல்வித்தகுதி: Geology/ Applied Geology/Hydrogeology பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: Assistant Geologist in Agricultural Engineering Department

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: Geology பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண் டும். SC/ST/OBC/BCMS விதவைகளுக்கு வயதுவரம்பு கிடையாது.

சம்பளவிகிதம்: ரூ.37,700 1,19,500/

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத் துத்தேர்வு Paper-I மற்றும் Paper-II என்ற முறையில் நடைபெறும். எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டத்தை இணையதளத்தில் பாருங்கள்.

தேர்வு நடைபெறும் நாட்கள்: 20.11.2021 மற்றும் 21.11.2021

தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-

SC/ST/PWD/விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

ஒரு முறை பதிவு செய்தவர்கள், பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 வருடத்திற்கு பதிவு செல்லுபடியாகும். பிறகு பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி பதிவு புதுப்பிக்கபட வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.150/- செலுத்தவும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnpsc.gov.in என்ற ணையதள முகவரியில் 24.9.2021 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்பில் (Advt No.592 Notification NO. 12/2021) கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://tnpsc.gov.in

இதை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Tags

Next Story