தமிழ்நாடு சுகாதாரத் துறையில் கள உதவியாளர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் கள உதவியாளர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி
X
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் கள உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB)) கள உதவியாளர் பதவிக்கு 174 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 174


வயது: 01.07.202ம் தேதியின் படி.


கல்வித்தகுதி:


விண்ணப்ப கட்டணம்:

SC / SCA / ST / DAP(PH ) / DW பிரிவினருக்கு Rs. 300/- , மற்றவர்களுக்கு Rs. 600/- என ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.02.2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்