பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : உடனே விண்ணப்பிக்க அழைப்பு

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : உடனே விண்ணப்பிக்க அழைப்பு
X
பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த பொறியாளர், இணை மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ண்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பணி - Senior Engineer : ES-SE - 01

சம்பளம்:-மாதம் ரூ.50,000 -1,60,000 வரை

பணி :- Senior Engineer/ E-III- 10

சம்பளம்:- மாதம் ரூ.50,000 - 1,60,000 + இதர சலுகைகள் வழங்கப்படும்

வயது வரம்பு :- 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி :- Aerospace, Aeronautical Engineering, E&C, Computer Sc Eng, Mechanical, Mechtronics போன்ற பிரிவுகளில் பிஇ, பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி :- Deputy Manager/ E-IV - 02

சம்பளம்:- மாதம் ரூ.60,000 - 1,80,000 + இதர சலுகைகள் வழங்கப்படும்

வயது வரம்பு :- 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி :- Aerospace, Aeronautical Engineering, E&C, Computer Sc Eng, Mechanical, Mechtronics போன்ற பிரிவுகளில் பிஇ, பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி :- Accounts Officer/ E-I AO - 01

சம்பளம்:- மாதம் ரூ.40,000 - 1,40,000 வரை வழங்கப்படும்

தகுதி:- CA அல்லது ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி :- Deputy Engineer (Product Support)/ E-I - 01

சம்பளம்:- மாதம் ரூ.40,000 - 1,40,000 வரை வழங்கப்படும்

வயது வரம்பு :- 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி:- பொறியியல் துறையில் Electronics, Electronics மற்றும் Communication, Telecommunication, Electrical மற்றும் Electronics பிரிவுகளில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:- எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : - https://www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :- Senior Engineer, Deputy Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். Accounts Officer மற்றும் Deputy Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:- 07.12.2021 மற்றும் 08.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களை அறிய:- www.bel-india.inஅல்லது https://www.belindia.in/Documentviews.aspxfileName=final Web Adv ENG-16-11-2021.pdf , https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=final Web Adv ENG-16-11-2021.pdf மற்றும் https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Recruitment of Deputy Engineers and Accounts Officer-BTSL-16-11-2021..pdf மற்றும் https://www.bel-india.in/Documentviewsaspx?fileName=Web Ad EED ES 17112021-17-11-2021.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்

Tags

Next Story
இது நல்ல இருக்கே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கு 8 வருஷம் வாரன்டியா !