/* */

சி.எஸ்.ஐ.எப்., பணியில் சேர அழைப்பு

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் சேர, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

சி.எஸ்.ஐ.எப்., பணியில் சேர அழைப்பு
X

சி.எஸ்.ஐ.எப்., பணி செய்ய வாய்ப்பு; தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்,

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (சி.எஸ்.ஐ.எப்) உதவி சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் என 540 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் விரைவாக டைப்பிங் செய்வதற்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25-10-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 26-10-1997-க்கு முன்போ, 25-10-2004 -க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 26-9-2022 முதல் 25-10-2022 வரை விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.cisfrectt.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Sep 2022 4:25 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...