CSB கத்தோலிக்கச் சிரியன் வங்கியில் வேலைவாய்ப்புகள்

CSB கத்தோலிக்கச் சிரியன் வங்கியில் வேலைவாய்ப்புகள்
X

CSB – கத்தோலிக்கச் சிரியன் வங்கியில் Agency Development Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: கத்தோலிக்கச் சிரியன் வங்கி – Catholic Syrian Bank Limited

பதவி: Agency Development Manager

காலியிடங்கள்: 03

கல்வித்தகுதி: Graduate

பணியிடம்: சேலம், திருப்பூர்

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் முறை

விண்ணப்ப கட்டணம் : கிடையாது

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16 நவம்பர் 2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த கீழ் கண்ட லிங்க்கை முழுவதும் படித்து பார்த்து விண்ணப்பம் செய்யுங்கள்.

careers-csb.peoplestrong.கம

careers-csb.peoplestrong.com

careers-csb.peoplestrong.com

அதிகாரப்பூர்வ இணையதளம் : csb.co.in

Tags

Next Story