சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள்

சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள்
X

CMRL – சென்னை மெட்ரோ ரயிலில் வேலை வாய்ப்புகள் 2021 (CMRL-Chennai Metro Rail). AGM / JGM (Finance & Accounts), General Manager (TracK) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் .. விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: சென்னை மெட்ரோ ரயில் (CMRL-Chennai Metro Rail)

பதவி AGM / JGM (Finance & Accounts)

காலியிடம் : 01

கல்வித்தகுதி: Experienced

வயது வரம்பு: 45-47 ஆண்டுகள்

பணியிடம் சென்னை: தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் : கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

Joint General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107.

தேர்வு செய்யப்படும் முறை: Interview

அறிவிப்பு தேதி: 07 ஜூன் 2021

கடைசி தேதி: 22 ஜூன்2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : chennaimetrorail.org

அதிகாரப்பூர்வ இணையதளம் : chennaimetrorail.org

முழு விபரங்களுக்கு மேலே உள்ள இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களை முழுமையாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

#CMRLJobs #ChennaiMetro #RailRecruitent #RAILWAYJOBS #சென்னைமெட்ரோரயில் #ChennaiMetroRailRecruitent #மெட்ரோரயிலில் #வேலை #வாய்ப்புகள் #employment #job #work #employee #chennai #railway #tamilnadu #Instanews #vacancies

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!