சென்ட் பேங்க் ஹோம் பைனான்ஸ் லிமிடெடில் பல்வேறு பணியிடங்கள்

சென்ட் பேங்க் ஹோம் பைனான்ஸ் லிமிடெடில் பல்வேறு பணியிடங்கள்
X
Cent Bank Home Finance Limited - சென்ட் பேங்க் ஹோம் பைனான்ஸ் லிமிடெடில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Cent Bank Home Finance Limited - சென்ட் பேங்க் ஹோம் பைனான்ஸ் லிமிடெடில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி:

ஆபிஸர்- 22 இடங்கள்

சீனியர் ஆபிஸர்-16 இடங்கள்

ஜூனியர் மேனேஜர்- 07 இடங்கள்



கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, கணினி பயன்பாடு பற்றிய அடிப்படை அறிவு.

வயது வரம்பு:

30-06-2022 தேதியின்படி 21 வயது முதல் 30 வயது வரை

விண்ணப்ப கட்டணம்:

பொது ரூ.1000/-, SC/ST/OBC ரூ.300/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply தேரே


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story