IDBI வங்கியில் 1,544 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

IDBI வங்கியில் 1,544 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X
IDBI Bank Latest News - IDBI வங்கியில் 1,544 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

IDBI Bank Latest News - இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (Industrial Development Bank of India -IDBI) எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் காலிப் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்க் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: எக்ஸிகியூட்டிவ், உதவி மேலாளர்

மொத்த காலியிடங்கள் : 1544


வயது வரம்பு (01-04-2022 தேதியின்படி):

எக்ஸிகியூட்டிவ்- 20 முதல் 25 ஆண்டுகள், உதவி மேலாளர்- 21 முதல் 28 ஆண்டுகள்

விதிகளின்படி வயது தளர்வு அனுமதிக்கப்படுகிறது .

கல்வித்தகுதி:

டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.36,000

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு: ரூ.1000/-

SC/ST/PWD : ரூ.200/-

கட்டண முறை:

டெபிட் கார்டுகள் (RuPay/ Visa/ MasterCard/ Maestro), கிரெடிட் கார்டுகள், இணைய வங்கிச் சேவை, IMPS, பண அட்டைகள்/ மொபைல் வாலட்) மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17-06-2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

வரும் 3-6-2022 முதல் விண்ணப்பிக்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது