Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் Assistant Engineer பணிகள்
மத்திய அரசின் கீழ் செயல்படும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் Assistant Engineer பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன
HIGHLIGHTS

மத்திய அரசின் கீழ் செயல்படும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் Assistant Engineer பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
இதுகுறித்த விபரங்களவான
பணியின் பெயர் , காலியிடம், கல்வித்தகுதிகள் ஆகிய விபரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் Power Point Presentation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ.400 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ST, மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணபிக்க கடைசி நாள் : 20-12-2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்: https://cochinshipyard.in