இந்திய கடலோர காவல்படையில் Assistant Commandant பணிகள்

இந்திய கடலோர காவல்படையில் Assistant Commandant பணிகள்
இந்திய கடலோர காவல்படையில் Assistant Commandant பணிகள், காலியிடங்கள்- 65, மாதச்சம்பளம் ரூ.225000/- வரை.

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள Assistant Commandant வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

இது குறித்த விபரங்கள் :

நிறுவனத்தின் பெயர்: Indian Coast Guard – இந்திய கடலோர காவல்படை

பதவி: Assistant Commandant

காலியிடங்கள்: 65

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.indiancoastguard.gov.in

கல்வித்தகுதி: Any Degree, BE/B.Tech

சம்பளம் : மாதம்: ரூ.56,100 – 225,000/-

வயது வரம்பு: ஜூலை 1, 1998 முதல் ஜூன் 30, 2004 வரை பிறந்தவர்கள்.

பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: திரையிடல்/நேர்க்காணல்/மருத்துவபரிசோதனை

விண்ணப்ப கட்டணம்: ரூ.250

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28 பிப்ரவரி 2022

முகவரி:

Indian Coast Guard Regional (East)

Rajaji Salai, Near Napier Bridge, Chennai-600 009.

மேலும் முழு விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

https://joinindiancoastguard.cdac.in/cgcat/assets/img/news/Advertisement_for_Asst_Comdt_(01_2023_batch).pdf

விண்ணப்பப்படிவம்:

https://joinindiancoastguard.cdac.in/cgcatreg/candidate/login

Tags

Read MoreRead Less
Next Story