ஐடிஐ படித்தவர்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

ஐடிஐ படித்தவர்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
X
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஐடிஐ படித்த மாணவர்களுக்கு Trade Apprentices- 173 பணியிடங்கள் உள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு, ஆர்வமும் தகுதியும் உள்ள ஐடிஐ படித்த மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

நிறுவனம் : Nuclear Power Corporation of India Limited (கூடங்குளம் அணுமின் நிலையம்)

பணி : Trade Apprentices (Total 173)

காலியிடம் மற்றும் அதற்கான கல்வித்தகுதி விபரங்கள் :

1.Fitter -50 ,

கல்வித்தகுதி :

Passed 10th class examination with Science and Mathematics under 10+2 system of education or its equivalent and ITI Pass Certificate in Fitter Trade

2 .Machinist- 25 ,

கல்வித்தகுதி :

Passed 10th class examination with Science and Mathematics under 10+2 system of education or its equivalent and ITI Pass Certificate in Machinist Trade or Grinder Trade.

3.Welder (Gas & Electric)- 08,

கல்வித்தகுதி : Passed 8th class examination from recognised school and ITI Pass Certificate in Welder Trade

4. Electrician- 40,

கல்வித்தகுதி : Passed 10th class examination with Science and Mathematics under 10+2 system of education or its equivalent and ITI Pass Certificate in Electrician Trade or Wireman Trade or Rewinder Trade.

5. Electronic Mechanic -20,

கல்வித்தகுதி : Passed 10th class examination with Science and Mathematics under 10+2 system of education or its equivalent and ITI Pass Certificate in Radio Mechanic Trade or Instrument Mechanic/Technician Trade or Electronics Mechanic/Technician Trade

6. Pump Operator cum Mechanic- 05,

கல்வித்தகுதி : Passed 10th class examination with Science and Mathematics under 10+2 system of education or its equivalent and ITI Pass Certificate in Fitter Trade or Pump Operator cum Mechanic Trade.

7 .Instrument Mechanic -20,

கல்வித்தகுதி : Passed 10th class examination with Science and Mathematics under 10+2 system of education or its equivalent and ITI Pass Certificate in Radio Mechanic Trade or Instrument Mechanic/Technician Trade or Electronics Mechanic/Technician Trade

8 . Mechanic (Chiller Plant) Industrial Air Conditioning -05,

கல்வித்தகுதி : Passed 10th class examination with Science and Mathematics under 10+2 system of education or its equivalent and ITI Pass Certificate in Mechanic Refrigeration & Air Conditioning Plant Trade

வயது வரம்பு : 16-8-2021 தேதி அடிப்படையில் 18 லிருந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Age limit:

Maximum age limit is 24 years for General Candidates and EWS Candidates.

Age relaxation for Reserved category:

SC/ST – 5, Relaxation upto 5 years.

OBC – 3, Relaxation upto 3 years .

PWD – 10, Relaxation upto 10 years.

பயிற்சி காலம் : ஒரு வருடம்.

பயிற்சியின் போது ஊக்கத்தொகை : மாதம் Rs- 8855/-

விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 16-8-2021

விண்ணப்பிக்கவேண்டிய முகவரி :

Senior Manager (HRM),

Kudankulam Nuclear Power Project,

Kudankulam PO,

Radhapuram Taluk,

Tirunelveli District – 627106,

Tamil Nadu.

விண்ணப்பிக்கும் முறை : கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள சர்குலர், விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கவனமாக படித்து மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகலுடன் இணைத்து அனுப்புங்கள்.

விண்ணப்ப படிவம் மற்றும் சர்குலர் விபரங்களுக்கு :

npcil.nic.in

இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tags

Next Story
உடல் ஆரோக்கியத்திற்கும் அழகின் ரகசியத்துக்கு  இந்த பால் தான் காரணமா..?