இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X
இந்திய அஞ்சல் துறையின் தமிழக வட்டத்திற்கான ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, சேலம், திருப்பூர் ஆகிய இடங்களில் 17 கார் டிரைவர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பதவியின் பெயர்: கார் டிரைவர்

காலியிடங்கள்: 17

கோயம்புத்தூர்- 11, ஈரோடு - 2, நீலகிரி- 1, சேலம்- 2, திருப்பூர்- 1

கல்வி தகுதி:

10ம் வகுப்பு, LMV டிரைவிங் லைசென்ஸ், HMV டிரைவிங் லைசென்ஸ்.

வயது:

அதிகபட்சமாக 56 ஆண்டுகள் வரை

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

விண்ணப்பதாரர்கள் மேலாளர் அஞ்சல் மோட்டார் சேவை, கூட்ஸ் ஷெட் சாலை, கோயம்புத்தூர் - 641001. என்ற முகவரிக்கு 10/03/2022 க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு:

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!