ரிசர்வ் வங்கியில் 950 உதவியாளர் பணியிடங்கள்

ரிசர்வ் வங்கியில் 950 உதவியாளர் பணியிடங்கள்
X
ரிசர்வ் வங்கியில் 950 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் வங்கித் துறையில் 950 உதவியாளர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவி: உதவியாளர்

காலியிடம்: 950 பணியிடங்கள்


சம்பளம்: மாதம் ரூ.36,091

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் 50% மற்றும் அதற்கு மேல் பட்டப்படிப்புடன் கணினி அறிவு

வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயது வரை

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினர்/OBC: ரூ.450/-, SC/ST/PWD/EXS பிரிவினருக்கு: ரூ.50/-

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணிப்பிக்க 08.03.2022 கடைசி தேதி ஆகும்.

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!