SSC- மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 797 காலிப்பணியிடங்கள்

SSC- மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 797 காலிப்பணியிடங்கள்
X
மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 797 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் : 797 பதவிகள்














வயது வரம்பு (01-06-2022 தேதியின்படி):

அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள், விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும் .

கல்வித்தகுதி:

10 மற்றும் 12 ஆம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டம் (கணினி அறிவு) பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.

SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13-06-2022

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 15-06-2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!