/* */

பொதுத்துறை வங்கியில் 52 சிறப்பு அதிகாரி பணிகள்

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

பொதுத்துறை வங்கியில் 52 சிறப்பு அதிகாரி பணிகள்
X

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

குவாலிட்டி அஸ்யூரன்ஸ் 14, டெவலப்பர் 24 (ஜாவா 12 மொபைல் அப்ளிகேசன் 12), யு.ஐ., / யு.எஸ் டிசனைர் 2 என 40 நிரந்தர பணியிடமும், கிளவுட் இன்ஜினியர் 2, அப்ளிகேசன் ஆர்க்கிடெக் 2, என்டர்பிரைஸ் ஆர்க்கிடெக் 2, டெக்னாலஜி ஆர்க்கிடெக் 2, இன்ப்ராஸ்டக்சர் ஆர்க்கிடெக் 2, இன்டக்ரேசன் எக்ஸ்பெர்ட் 2 என 12 ஒப்பந்த பணியிடம் உட்பட மொத்தம் 52 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் அவசியம்.

வயது:

1:12.2021 அடிப்படையில் 28 - 40, 25 - 35, 23 - 30 என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள் : 28.12.2021

விபரங்களுக்கு: www.bankofbaroda.in

Updated On: 15 Dec 2021 3:41 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 3. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 4. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 5. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 6. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 7. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 8. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 9. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
 10. கல்வி
  அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!