பாங்க் ஆஃப் மஹாராஷ்டிராவில் 500 பொது அதிகாரி பணியிடங்கள்

பாங்க் ஆஃப் மஹாராஷ்டிராவில் 500 பொது அதிகாரி பணியிடங்கள்
X
பாங்க் ஆஃப் மஹாராஷ்டிராவில் 500 பொது அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பாங்க் ஆஃப் மஹாராஷ்டிராவில் பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவி: பொது அதிகாரி MMGS Scale – II, பொது அதிகாரி MMGS Scale – III.

காலியிடங்கள்: 500

கல்வி தகுதி:

பட்டம் (ஏதேனும் துறை)/ CA /CMA / CFA

வயது வரம்பு (01-01-2018 தேதியின்படி):

குறைந்தபட்ச வயது: 25 ஆண்டுகள்

பொது அதிகாரி MMGS Scale – II க்கான அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள்

பொது அதிகாரி MMGS Scale – III க்கான அதிகபட்ச வயது: 38 ஆண்டுகள்

விதிகளின்படி SC/ST/OBC/ PH/ முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

UR/ EWS/ OBC க்கு: ரூ. 1180/- (விண்ணப்பக் கட்டணம்/ இன்டிமேஷன் கட்டணங்கள் ரூ.1000/- + ரூ.180/- ஜிஎஸ்டி)

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: ரூ. 118/- (விண்ணப்பக் கட்டணம்/ இன்டிமேஷன் கட்டணங்கள் ரூ.100/- + ரூ.18/- ஜிஎஸ்டி)

PWD/ பெண்கள்: Nill

கட்டண முறை (ஆன்லைன்): டெபிட்/கிரெடிட் கார்டு/இன்டர்நெட் பேங்கிங்


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2022

ஆன்லைன் தேர்வுக்கான தேதி: 12-03-2022

GD/ நேர்காணலின் தேதி: தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

Important Link:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Online

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!