எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ONGC) 3,614 பணியிடங்கள்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ONGC) 3,614 பணியிடங்கள்
X
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ONGC) 3,614 பயிற்சி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ONGC) 20 மையங்களில் பணிபுரிய பல்வேறு பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

மொத்த பணியிடங்கள்: 3,614

வர்த்தக பயிற்சியாளர்கள், டிப்ளமோ பயிற்சியாளர்கள், பட்டதாரி அப்ரண்பயிற்சியாளர்கள்.

கல்வித்தகுதி:


வயது வரம்பு:

15.05.2022 அன்று குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 24 ஆண்டுகள்.

உதவித்தொகை:


விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05. 2022, மாலை 6 மணி.

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா