எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 300 பணியிடங்கள்

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 300  பணியிடங்கள்
X
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 300 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பத்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காலியிடம்: டெக்னிக்கல் ஆபிசர் பிரிவில் 300 இடங்கள்

கல்வித்தகுதி: குறைந்தது 60% சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 30.11.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஊதியம்: மாதம் ரூ. 25,000

தேர்ச்சி முறை: கல்வி மதிப்பெண், பணி அனுபவம் முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 21.12.2021 மாலை 4:00 மணி வரை

முழு விபரங்களுக்கு : https://careers.ecil.co.in

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது