சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் 25 ஓட்டுநர் பணியிடங்கள்

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் 25 ஓட்டுநர் பணியிடங்கள்
X
சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி

ஓட்டுநர்

காலியிடங்கள்

25

கல்வித்தகுதி

8ம் வகுப்பு , LMV Driving Licence

சம்பளம்

Rs.19500-62000/- per month

வயது வரம்பு

18-37 Years

பணியிடம்

Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை

Interview

விண்ணப்ப கட்டணம்

OC / BC / BC (M) / MBC & DNC: Rs.300/-

SC / ST: Rs.150/-

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்

27 அக்டோபர் 2021

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் முலமாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான தகுதி சான்றிதழ்கள், விண்ணப்பதாரரின் புகைப்படம் (Recent Passport size photo) மற்றும் கையொப்பம் ஆகியவற்றை தவறாமல் பதிவேற்றம் செய்தல் வேண்டும். குறைகளுடன் உள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

ஓட்டுநர் திறனறிவு தேர்வு மற்றும் வாகனப்பராமரிப்பு குறித்த செய்முறைத் தேர்வு நடத்தப்படும். முதலுதவி பயிற்சி சான்றிதழை வாகனப் பராமரிப்பு குறித்த செய்முறை தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது