நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 190 பணியிடங்கள்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 190 பணியிடங்கள்
X
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 190 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவி பேராசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


காலியிடம் : 190 பணியிடங்கள்

கல்வித்தகுதி: பேஷன் டிசைன், ஜூவல்லரி டிசைன், புட்வியர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், லெதர் டிசைன் ஸ்பேஸ் டிசைன், பிலிம் டிசைன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மாஸ் கம்யூனிகேசன், அட்வர்டைசிங் பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.1.2022 அடிப்படையில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு: தேர்வு மையம்: டில்லி, மும்பை, பெங்களுரு. புவனேஷ்வர், போபால், கவுகாத்தி. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ.1150. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

கடைசிநாள்: 31.1.2022

முழு விபரங்களுக்கு: https://nift.ac.in/careers

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!