தேசிய உர நிறுவனத்தில் 183 பணியிடங்கள்: விண்ணப்பிக்க நவ.10ம் தேதி கடைசி

தேசிய உர நிறுவனத்தில் 183 பணியிடங்கள்: விண்ணப்பிக்க நவ.10ம் தேதி கடைசி
X
தேசிய உர நிறுவனத்தில் புதிதாக 183 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உர நிறுவனத்தில்(NFL) பல்வேறு பொறியியல் பிரிவுகளின் கீழ் புதிதாக 183 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பதவி. சம்பளம், இட ஒதுக்கீடு விபரங்கள்:




கல்வித்தகுதி மற்றும் வயது:


விண்ணப்பதாரரின் வயது 30.09.2021 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். இந்த அரசுப் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் நவம்பர் 10ம் தேதி. ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் விபரங்களுக்கு https://nfl.onlineregistrationforms.com/#/home என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம்:

UR/OBC/EWS வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / PwBD / ExSM / துறைசார் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணங்களை இணைய வங்கி கணக்கு அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

என்எப்எல் துறையால் நடத்தப்படும் ஆன்லைன் ஆப்ஜெக்டிவ் தேர்வில், செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Tags

Next Story