ஜெய்ப்பூர் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் (JVVNL)-ல் 1512 பணியிடங்கள்

ஜெய்ப்பூர் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் (JVVNL)-ல் 1512 பணியிடங்கள்
X
ஜெய்ப்பூர் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் (JVVNL)-ன் கீழ் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜெய்ப்பூர் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் (JVVNL)-ன் கீழ் தொழில்நுட்ப உதவியாளருக்கான 1512 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

பதவியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1512

வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயது வரை

கல்வித் தகுதி:

10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எலக்ட்ரீஷியன், வயர்மேன் மற்றும் பவர் எலக்ட்ரீசியன் டிரேட் போன்ற பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்:

பயிற்சி காலத்தில் ரூ.13,500, பயிற்சிக் காலத்துக்குப்பின் ரூ.19,200

விண்ணப்பக் கட்டணம்:

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் UR(Gen) க்கு: 1200/-

SC/ST/BC/MBC/EWS/PWD(PH): 1000/-

ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கட்டண கடைசி தேதி: 28.02.2022

Important Link:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!