இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் 13 காலி பணியிடங்கள்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் 13 காலி பணியிடங்கள்
X
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் 13 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயற்பியல் ஆய்வகத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் 13 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக்ஸ்) 4, ஜூனியர் ரிசர்ச் அசிஸ்டென்ட் அப்சர்வேசன்) 6, மெக்கானிக் 1, இன்ஜினியர் டிரைய்னி 1, ரிசர்ச் டிரைய்னி 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ், பி.எஸ்சி., இயற்பியல் என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

பணியிடம்:

கர்நாடகாவில் பெங்களூரு, கவுரிபிடானுார், தமிழகத்தில் கொடைக்கானல், காவலுார், லடாக்கில் லே.

வயது:

இன்ஜினியர் டிரைய்னி, ரிசர்ச் டிரைய்னி 26, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி நாள் : 2.1.2022

விபரங்களுக்கு: https://www.iiap.res.in/

Tags

Next Story