தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
X
தீவிர மோசடி விசாரணை அலுவலகம் ஆனது (SFIO) அங்கு காலியாக உள்ளதாக Private Secretary பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

தீவிர மோசடி விசாரணை அலுவலகம் ஆனது (SFIO) அங்கு காலியாக உள்ளதாக Private Secretary பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள காலியிடங்களுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி பிரிவு சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் SFIO

பணியின் பெயர் Private Secretary

பணியிடங்கள் 6

கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

SFIO அலுவலகத்தில் Private Secretary ஆகிய பணிகளுக்கு என 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Central Government அல்லது State Governments அல்லது Union Territories அல்லது PSUs அல்லது Autonomous அல்லது statutory organizations அல்லது recognized research institutions அல்லது universities களில் Stenographers ஆக பணியாரியவராக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகிப்பவராக இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி மூலமாக அறிந்து கொள்ளலாம்.

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification

https://drive.google.com/file/d/1hJNbPrYyQ_Nqap8k8GsR9JdxYt-F8AUq/view

Official Website

https://sfio.nic.in/

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!